பதிவு செய்த நாள்

05 ஆக் 2017
19:40

 புதிய தலைமுறை எழுத்துக்கள் உருவாகும் இடமாக சமூக ஊடங்கள் மாறிவரும் சூழலில், தன்னுடைய கணினித்துறை அனுபவங்களோடு கவிதைகள் எழுதுபவராக தமிழ் சூழலில் அறிமுகமானவர் ஷான் கருப்புசாமி. 

  கவிதைகள் மட்டுமல்லாது, தன்னுடைய துறைசார்ந்த அனுபவங்களைக் கட்டுரைகளாகவும், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பெருந்துறை மக்களின் வாழ்க்கையைப் பேசும் சிறுகதைகளாகவும் எழுதத் துவங்க, பல்வேறு தரப்பினரால் கவனிக்கப்பட்டார். தற்போது, நகரவாழ்வின் அன்றாட சம்பவ இழைகளை அடிப்படையாகக் கொண்டு, நாவல் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். சர்வதேச அரசியல் விவகாரங்களைத் தொட்டுத் தழுவி எழுதப்பட்டிருக்கும் தனது, ‘வெட்டாட்டம்’ நாவல் குறித்தும் தன்னுடைய எழுத்துப் பயணம் குறித்தும். நூல்வெளி தளத்திற்கு ஷான் அளித்த நேர்காணல்… 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)